சவுதியில் வேலை பார்க்கும் பெண் ஒருவர் தான் பாலியல் துன்புறுத்தப்படுவதாகவும் காப்பாற்றுமாறு கண்ணீர் மல்க வெளியிட்ட வீடியோ

Loading… சவுதியில் வேலை பார்க்கும் பெண் ஒருவர் தான் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாகவும், என்னை பூட்டி வைத்து கொடுமைபடுத்துவதாகவும், நீண்டகாலம் வாழமாட்டேன், என்னை காப்பாற்றுங்கள் என்று கண்ணீருடன் வெளியிட்டுள்ள வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆசியாவின் வங்கதேசத்தை சேர்ந்த சுமார் 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சவுதி அரேபியாவிற்கு வேலைக்கு சென்றுள்ளார். அங்கு அவரை வீட்டின் முதலாளிகள் தன்னை பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்துவதாகவும், பட்டினி கிடப்பதாகவும், நான் நீண்ட காலம் வாழமாட்டேன், என்னை காப்பாற்றுங்கள் என்று … Continue reading சவுதியில் வேலை பார்க்கும் பெண் ஒருவர் தான் பாலியல் துன்புறுத்தப்படுவதாகவும் காப்பாற்றுமாறு கண்ணீர் மல்க வெளியிட்ட வீடியோ